Hello world!

Welcome to அட‌டா. This is your first post. Edit or delete it, then start blogging!

7 Responses to “Hello world!”

  1. அன்புட‌ன் அற‌த்தை வ‌ழ‌ர்த்து ப‌ண்புட‌ன் ந‌ல‌மாய்வாழ‌ இன்புட‌ன் இத்த‌ள‌ந்த‌ன்னில் வ‌ந்திடும் ந‌ல்லோர் தாங்க‌ள் ” வாழ்க‌ வ‌ழ‌முட‌ன் ” வ‌ழ‌ர்க‌ வ‌ழ‌ர்க்க‌ வென்று வேண்டியான் விடைபெறுகின்றேன். இவ்வ‌ண்ணம்:_+ கா.சிவா (பிறாண்ஸ்)

  2. gurublack says:

    வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி நண்பரே

  3. இன்முக‌ங் காட்டி, இனிமைத‌ருஞ் செய‌லால்,ந‌ன்றென‌வெ ந‌டைப‌ஜின்று, ப‌ண்புத‌ரு செய‌லால், பார்ப்போற்கு ம‌கிழ்ச்சியென‌,இன்முத‌(ல்) லு(உ)ன‌த‌ன்பால்,ந‌ன்றுந‌ன்று வென‌, வாழ்வார்த‌ம் முன்னிருந்து,மாத‌ங்க‌ள் வ‌ருட‌ங்க‌ளென‌, தொட‌ர்ந்துன் செய்கையினால்,நின்றுநீ நீடுவாழ்தி ” நீடுவாழ்தி ” ++ கா.சிவா ++ (பிறாண்ஸ்)

  4. gurublack says:

    வாழ்க வளமுடன்
    யெல்லாம் வ‌ல்ல‌ இரை யாட்ர‌ல் ந‌ம‌க்கு எல்லா செல்வ‌மும் கொடுக்க‌ட்டும்

  5. உங்க‌ள் வாழ்த்துட‌ன் உல‌கெங்கும் வியாபித்து அன்புட‌ன் தொட‌ர்க‌ ந‌ற்ப்ப‌ணிக‌ள் ++ கா.சிவா++(பிறாண்ஸ்)

  6. ப‌ங்குனித் திங்கள் இருப‌த்து ஒன்ப‌தில் ஓர்ந‌கை சுவையாக‌ மாத்திர‌ம் சுவைக்க‌ ம‌ன‌த்தாக்க‌ங் க‌ளுக்காக‌ அல்ல‌ சுவையாக‌ சுவைக்க‌. +க‌ன‌நாள் ஆச்சாம்+ 1. க‌ல்யாண‌ம் முடிடித்துக், க‌ட‌ந்த‌து வ‌ருட‌ம், பிள்ளையும் பிற‌ந்து, பேந்தும் ஒன்று, இத்த‌னை நாளும், இட‌ர்க‌ள் ளி(இ)ல்லை, அத்தை வ‌ந்தாள், அவ‌ளைக் கொல்ல‌. 2. முத‌லில் பிற‌ந்த‌து, பெண்பிள்ளை யெ(எ)ன்று, அத‌னால் மீண்டும், அத்தை சொன்னாள், சீத‌ண‌ம் மீண்டும், சீருட‌ன் வாங்கு, இல்லை யெ(எ)ன்றாள், இத‌ற்கா(ய்) யெ(எ)ரித்தாள், ஏ(ன்)னென்று கேட்டால், க‌ருவாடு தின்று, க‌ன‌நாள் ஆச்சாம். @@ கா.சிவா @@ பிறாண்ஸ்.

  7. @ சிரி சிரி சிந்தித்துப் பார் @ காட்டுக் க‌(அ)ர‌ச‌ன் க‌ர்ச்சித்தான், கேட்ட‌ ம‌ந்திரி திடுக்கிட்டான், ஓடிச் சென்று சொன்னானாம், அர‌ச(ன்)னு(உ)ன்னைத் தெரிவு செய்து, ஆளா(ய்) யா(ஆ)க்க‌ இருக்கின்றார், அதனாற் துணிந்து வ‌ந்துவிடு, என்று கேட்ட‌து ந‌ரித்த‌ம்பி, (2). நாட்டுக் க‌ழுதை குர‌ல்கொடுத்து, கேட்டுக் கொள்ளு என்சேதி, நாட்டுக் குள்ளே நான்தானே, ந‌ல்ல‌ன‌ செய்யும் அர‌ச‌ன்நான், இல்லை யெ(எ)ன்றா(ல்) லே(ஏ)ன‌(அ)ர‌ச‌ன், என‌க்குப் ப‌த‌வி த‌ருகின்றார், என்று க‌ழுதை கேட்ட‌த‌ற்கு, ” இண்று தானே தான்தெரியும்”, என்று உரைத்த‌து ந‌ரித்த‌ம்பி.(3). பாவ‌ங் க‌ழுதை அறியாம‌ல், ப‌ல்லை இளித்துக் காட்டிவிட்டு, கொல்லை வ‌ழியாய்க் கொடுங்காட்டில், காட்டுக் க‌(அ)ர‌ச‌னைக் க‌ண்ட‌துதான், பாய்ந்து க‌ழுத்திற் க‌டிக்கையிலே, தோய்ந்த‌ இர‌த்த‌த் துட‌னோடி, ம‌றைந்து எங்கோ நிற்கையிலே, மீண்டும் ம‌ந்திரி போய‌ங்கே, அர‌ச‌(ன்) னு(உ)ன்னைச் சோதிக்க‌, விரைந்து ஏன்தான் வ‌ந்தாயோ?, மீண்டும் வ‌ந்து ஓடாது……, ச‌ற்றுநேர‌ம் நின்று விடின், நீதா(ன்) ன(அ)ர‌ச‌ன் என்றுள்ளார், வா…..வா…..என்று வ‌ர‌வேற்க‌, நாட்டுக் க‌ட்டை சென்ற‌துதான், பிடித்த‌ சிங்க‌ப் பிடிதானே, ஒடிந்து விட்ட‌து உட‌ன்க‌ழுத்து,(‘4). பிடித்த‌ ப‌குதியை உண்டுவிட்டு, பின்பு உண்ண‌ச் சென்ற‌துதான், “மூளை” அத‌னை உண்ட‌ந‌ரி, நாளை அர‌ச‌ன் உண்ண‌ட்டும், என்று விட்டுச் செல்கையிலே…….(5). ஒன்று கேட்ட‌து உட‌ன்சிங்க‌ம், ம‌ந்திரி இந்த‌க் க‌ழுதையின், “மூளை” எங்கே என‌க்கேட்க‌,”இருந்தால்” திரும்பி வ‌ருமாசார் ??, என்று கேட்ட‌து ந‌ரித்த‌ம்பி. ++ திரும்பி வ‌ருமாசார் ++ கா.சிவா(பிறாண்ஸ்). == சிரி+சிந்தி ==

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image